$ 0 0 அரசியலுக்கு வரும் நடிகர்கள் திடீரென்று பிரபல அரசியல்வாதிகளை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் அரசியலே வேண்டாம் என்று வெளிப்படையாக அறிவித்த அஜீத் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். விஸ்வாசம் படத்தையடுத்து தனது 59வது ...