![]()
மகேஷ்பாபுவின் தியேட்டரில் டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலித்ததாக ஜிஎஸ்டி ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தெலங்கானா கொண்டாபூரில் ஏஎம்பி சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை கடந்த டிசம்பரில் திறந்தார் மகேஷ்பாபு. சில மாதங்களுக்கு முன் தியேட்டர் கட்டணத்துக்கான ...