$ 0 0 நடிகை கவுதமி கேன்சர் பாதிப்பிலிருந்து விடுபட்டு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2006ம் ஆண்டு சாசனம் படத்தில் நடித்தவர் அதன்பிறகு நடிப்பிலிருந்து விலகி சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு 2015ம் ஆண்டுதான், பாபநாசம் படத்தில் ...