$ 0 0 பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் சமீபகாலங்களில் பவுன்சர்ஸ் (பாதுகாவலர்கள்) இல்லாமல் வெளியில் வருவது அபூர்வமாகிவிட்டது. தப்பி தவறி வந்தால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டு திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில சமயம் விபரீதங்களும் நடக்கின்றன. ...