$ 0 0 அறிந்தும் அறியாமலும்'' படத்தில் அறிமுகமானவர் ஆர்யா. பட்டியல், நான் கடவுள், மதராசபட்டினம், வேட்டை, ராஜா ராணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல்வேறு நடிகைகளுடன் ஆர்யா காதல் கிசுகிசுவில் சிக்கினார். இந்நிலையில் ஆர்யாவுக்கு பெண் ...