$ 0 0 காப்பான் பட ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. இதில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார். அவரது பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் ...