$ 0 0 சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா படங்களை இயக்கிய பொன்ராம், அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால், விஜய் சேதுபதியின் கால்ஷீட் தள்ளிப்போவதால், வேறொரு படம் இயக்க ...