$ 0 0 தெலுங்கு நடிகர் மோகன்பாபு, தமிழில் நடிகையர் திலகம் படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார். பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதில் விக்ரம், விஜய் சேதுபதி, ...