$ 0 0 இந்தபூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் டாப்ஸி. எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்தியில் நடிக்கச் சென்றார். அங்கும் வரவேற்பு குறைவாக இருந்தாலும் அமிதாப்பச்சன் போன்ற முன்னணி ...