$ 0 0 ஜி.வி.பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இசையை மையமாகக் கொண்ட இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் '100 % காதல்', 'வாட்ச் ...