$ 0 0 உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்த நிலையில் மீண்டும் குணம் அடைந்து சினிமாவில் நடிக்க வந்த அஜய் கிருஷ்ணன் ஜோடியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடிக்கும் படம் கிரிஷ்ணம். தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். ...