$ 0 0 முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் இசை அமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினியின் பேட்ட படத்துக்கு அனிருத் இசை அமைத்து இருந்தார். பேட்ட படம் மற்றும் பாடல்கள் ...