$ 0 0 விஜய் சேதுபதியுடன் 3வது முறையாக ஜோடி சேர்கிறார் காயத்ரி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஜோடி சேர்ந்தனர் விஜய் சேதுபதி, காயத்ரி. படம் ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டனர். மணக்கோலத்தில் நின்றிருக்கும் ...