$ 0 0 பேட்மின்டன் வீரருடன் காதலா என்றதற்கு கோபமாக பதில் அளித்தார் டாப்ஸி. ஆடுகளம், வந்தான் வென்றான் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. அவர் கூறியதாவது: இந்தியில் ரன்னிங் சாதி டாட் காம் படத்தில் நடித்து வருகிறேன். ...