$ 0 0 மருதநாயகம் புராஜெக்டில் ஈடுபட கமல் ஆர்வம் காட்டினாலும் ஒரு சிலர் அவரை தடுத்து வருவதாக கூறப்படுகிறது. மருதநாயகம் சரித்திர படத்தை பிரமாண்டமாக உருவாக்க திட்டமிட்டார் கமல்ஹாசன். பாலிவுட் நடிகர் ஓம்புரி, நாசர் உள்பட பல ...