$ 0 0 ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம், திருமணம் எனும் நிக்காஹ். ஜெய், நஸ்ரியா, ஹெப்பா படேல், பாண்டியராஜன், மயில்சாமி நடிக்கின்றனர். அனீஸ் இயக்குகிறார். ஒளிப்பதிவு, லோகநாதன். இசை, ஜிப்ரான். இந்தப் ...