$ 0 0 என்னை விமர்சிப்பதை மக்கள் ரசிக்கிறார்கள் என்று இயக்குனர் வெங்கட் பிரபு சொன்னார்.கார்த்தி, ஹன்சிகா நடித்துள்ள படம், பிரியாணி. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் பற்றி அதன் இயக்குனர் வெங்கட் பிரபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். ...