$ 0 0 ஆப்பிள் பெண்ணே படத்தில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா மேனன். அவர் கூறியதாவது: இன்ஜினியரிங் முடித்துவிட்டு சாப்ட்வேர் கம்பெனியில் அதிக சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அதற்கு பெற்றோர் அனுமதி ...