வாய்ப்புக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என்றார் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டார் சினேகா. அதன்பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டீர்களா என்றதற்கு அவர் பதில் அளித்தார். சினேகா கூறியது: ...