படம் பப்ளிசிட்டிக்காக சூர்யாவைப் போல் இயக்குனரும் கேமராமேனும் ஹேர் ஸ்டைல் மாற்றி தாடி வளர்த்திருக்கிறார்கள். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த கதாபாத்திரத்துக்காக ...