$ 0 0 தனது பெயரில் சமூக வலைத்தளங்களில் கணக்குத் தொடங்கி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரோட்டா சூரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.வெண்ணிலா கபடி குழு மூலம் பிரபலமானவர் பரோட்டா ...