$ 0 0 மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ரஞ்சித் மீண்டும் நடிக்கிறார். அவர் கூறியதாவது:பசுபதி மே/பா ராசக்காபாளையம் ரிலீசுக்குப் பிறகு நடிக்கவில்லை. பொருத்தமான வேடங்கள் அமையவில்லை. இப்போது மலையாளத்தில் வினயன் இயக்கும் லிட்டில் சூப்பர்மேன், அரோமா மணி ...