$ 0 0 வீரம் படத்தின் புரமோசன்கள் மற்றும் டிரைலரில் தமன்னா புறக்கணிக்கப் படுவதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை என்றார் இயக்குனர் சிவா. அஜீத், தமன்னா நடித்துள்ள படம்,வீரம். சிவா இயக்கி உள்ளார். படம் பற்றி நிருபர்களிடம் ...