வில்லனாக நடித்து ஹீரோவாக வளர்ந்தவர் சத்யராஜ். புது ஹீரோக்களின் வரவால் சீனியர் நடிகர்களின் வாய்ப்பு பாதிக்கப்பட்டதுபோல் சத்யராஜுக்கு வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் கல்லூரி பேராசிரியராக குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ...