$ 0 0 திருமணத்துக்கு தயாரான கார்த்திகா, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார். ‘கோ‘, ‘அன்னக்கொடி‘ ஆகிய படங்களில நடித்தவர் கார்த்திகா. முதல்படம் ஹிட்டாக அமைந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை. தமிழில் டீல் என்ற படத்தில் மட்டும் ...