$ 0 0 இளம் நடிகர் தற்கொலை பற்றி அவருடன் நடித்த தமிழ் நடிகையிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழில் ‘பொய்‘ படத்தில் நடித்தவர் உதய்கிரண். ‘பெண்சிங்கம்‘, ‘சித்திரம்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ...