$ 0 0 ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் சார்பில் கோபிகாந்தி தயாரித்து நடிக்கும் படம், முதல் மாணவன். ஐஸ்வர்யா, தனு, ரம்யா ஹீரோயின்கள். ஜெஸ்லி இசை அமைத்துள்ளார். குமரன்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். காந்தி இயக்கி உள்ளார். இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு ...