$ 0 0 எம்.பி.எல் பிலிம்ஸ் சார்பில் பி.எல்.பாபு, பி.எல்.சுப்பு தயாரிக்கும் படம், மறுமுனை. மாருதி, மிருதுளா பாஸ்கர், மனோபாலா உட்பட பலர் நடிக்கின்றனர். இயக்கம், மாரீஷ்குமார். ஒளிப்பதிவு, புன்னகை வெங்கடேஷ். இசை, சத்யதேவ். பின்னணி இசை, தாஜ்நூர். ...