தாய்க்கு கோவில் கட்டிய தயாரிப்பாளர்
ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு, கென்னடி கிளப், படங்களை தயாரித்தவர் தாய் சரவணன். இவர் இயக்குனர் சுசீந்திரனின் சகோதரர் ஆவார். தாயின் மீது மிகுந்த பாசம் கொண்ட இவர். கடந்த ...
View Articleபிரியங்கா சோப்ரா நடித்த அடல்ட் ஒன்லி படம் ஓடிடியில் வெளியாகிறது
தீபிகா படுகோனா நடித்துள்ள அடல்ட் ஒன்லி படம் கெஹ்ரையான். இதில் அவருடன் சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே, தைரியா கர்வா, நாசருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷகுன் ...
View Articleசுவிட்சர்லாந்தில் சமந்தா
விவாகரத்து, புஷ்பா பாடல் வெற்றி, பல புதிய படங்கள் ஒப்பந்தம் என பரபரப்பாக இருக்கிறார் சமந்தா. ஆனாலும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எல்லாவற்றையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு தனது தோழிகளுடன்...
View Articleரசிகர்கள் கருத்துடன் மோத தயாராகும் ஸ்ருதி
நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார். தனது பிறந்தநாளில், நமது சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில்...
View Articleஆர்ஆர்ஆர்: இரண்டு வெளியீட்டு தேதி அறிவிப்பு
பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக...
View Articleதியேட்டருக்கு வருகிறாள் குட்லக் சகி
பென்குயின், மிஸ் இந்தியா படங்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் குட்லக் சகி. நாகேஷ் கூக்குன்னூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேசுடன் ஆதி, ஜெகபதி பாபு...
View Articleஜென்டில்மேன் 2: மீண்டும் படம் தயாரிக்கிறார் கே.டி.குஞ்சுமோன்
தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்களை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். தற்போது ஜென்டில்மேன் 2 படத்தின்...
View Articleஇளமையை நிரூபிக்கும் மீரா ஜாஸ்மின்
சண்டக்கோழி நடிகையான மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் தற்போது மகள்...
View Articleஅருவி இயக்குனருக்கு திருமணம்
2017ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் அருவி. இதனை இயக்கி இருந்தவர் அருண் பிரபு புருஷோத்தமன். அதன்பிறகு கடந்த ஆண்டு வாழ் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ...
View Articleவெப்சீரிசுக்கு வந்தார் திரிஷா
சென்னை: பிருந்தா என்ற வெப்சீரிஸில் நடித்து வருகிறார் திரிஷா. நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பலரும் கொரோனா பாதிப்புக்கு பிறகு ஓடிடியில் கவனத்தை திருப்பி வருகின்றனர். அஜய் தேவ்கன், அனில் கபூர், விஜய்...
View Articleவிக்ரம், துருவ் நடித்த மகான் ஓடிடியில் வெளியாகிறது
சென்னை: விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் படம், பிப்ரவரி 10ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம் படங்களுக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் மகான்....
View Articleரசிகரை அழ வைத்த விஜய் சேதுபதி
ரசிகர்களுக்கு திடீரென இன்ப அதிர்ச்சி தருவதில் அஜித்தை போல் விஜய் சேதுபதியும் முக்கியமானவர். திண்டிவனத்தில் நடந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகி புகழேந்தி என்பவரின் திருமணத்துக்கு திடீரென சென்று, ரசிகர்கள்,...
View Article3 ஹீரோயின்கள் எதற்கு?
தமிழ் படம், தமிழ் படம் 2 படங்களை இயக்கியவர் அமுதன். இவர் விமல் நடிப்பில் ரெண்டாவது படம் என்ற படத்தை இயக்கினார். பைனான்ஸ் பிரச்னை காரணமாக இந்த படம் ரிலீசாகவில்லை. இந்நிலையில் தனது காமெடி ...
View Articleஅட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன்
ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் லயன் படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளாராம். புஷ்பா படம் அனைத்து மொழிகளிலும் ஹிட் ஆனதால், ...
View Articleகவர்ச்சி பாட்டுக்கு டபுள் சம்பளம்
புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கிறங்கடித்தார் சமந்தா. இதையடுத்து இப்போது அதேபோன்று ஒரு பாடலுக்கு ஆச்சார்யா படத்தில் ரெஜினா ஆடியுள்ளார். சிரஞ்சீவி, ராம்சரண்...
View Articleவடிவேலுவுடன் நடிக்கும் ஷிவானி
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஷிவானி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். அதோடு விஜய் சேதுபதியின் 46 வது படத்திலும்...
View Article3 புதிய படங்களில் மாஸ்டர் மகேந்திரன்
குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது மாஸ்டர் மகேந்திரன் என்று அழைக்கப்பட்டவர் மாஸ்டர் படத்தின் மூலம் புகழ்பெற்றதால் மீண்டும் மாஸ்டர் மகேந்திரன் என்றே அழைக்கப்படுகிறார். அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து...
View Articleஅசால்ட் சேது கெட்அப்பில் பாபி சிம்ஹா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா நடித்துள்ள படம் 'மகான்'. லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா,...
View Articleகணம் படத்தை தாங்கும் அம்மா பாட்டு
அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கும் படம் கணம். அமலா, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘எங்கேயும் எப்போதும்’,‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழில்...
View Articleஒரு படத்துக்காக 40 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம்
சண்டியர் படத்தில் நடித்த ஜெகன் நடித்து, தயாரித்துள்ள படம் துரிதம். ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு, ராம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய்...
View Article