அடக்க ஒடுக்கமாக வாழ மாட்டேன்: நீது சந்திரா நச்
சென்னை: என்னிடம் கலாசாரத்தை எதிர்பார்க்காதீர்கள் என்கிறார் நீது சந்திரா. ஆதி பகவன், யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. அவர் கூறியது: தமிழில் நிறைய...
View Articleஅடையாளம் இல்லாதவர்களுக்கு இசையால் முகவரி தந்திருக்கிறேன்: இளையராஜா நறுக்
சென்னை: என்னிடம் இசை கேட்டுவாங்கும் அளவுக்கு எந்த இயக்குனரும் உயரவில்லை என்றார் இளையராஜா. இசை அமைப்பாளர் இளையராஜா கூறியது: ஒரு சிலரிடம் மட்டும் நீங்கள் அக்கறையும் அன்பும் காட்டுகிறீர்களே என்கிறார்கள்....
View Articleவித்தியாசமாக காதலிப்பேன் மனம் திறக்கிறார் ரெஜினா
சென்னை: என் காதல் வித்தியாசமாக இருக்கும் என்று மனம் திறந்து கூறினார் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. அவர் கூறியதாவது: நீங்கள்...
View Articleடபுள் ரோல் நடிக்கிறேனா? சமந்தா பதில்
டபுள் ரோலில் நடிக்கவில்லை என்றார் சமந்தா. சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். லிங்குசாமி டைரக்ட் செய்கிறார். ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். ஏற்கனவே சூர்யா தமிழில் நடித்த படங்கள் தெலுங்கில் டப்பிங்...
View Articleமுகமது அலி கதையில் நடிக்க 15 கிலோ எடை குறைத்த மாதவன்
குத்து சண்டை வீரர் முகமது அலி வாழ்க்கை கதையில் நடிக்கும் மாதவன் 15 கிலோ எடை குறைத்தார். பிரபல குத்து சண்டை வீரர் முகமது அலி. இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து லால் என்ற ...
View Articleவடிவேலுவிடம் கால்ஷீட் கேட்கும் ஹீரோ
வடிவேலுவின் கால்ஷீட் கேட்டு வெயிட் செய்கிறார் ஹீரோ ஆர்.கே. எல்லாம் அவன் செயல், புலி வேஷம், அழகர் மலை, அவன் இவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆர்.கே. அடுத்து ஷாஜி கைலாஷ் இயக்கும் என் ...
View Articleஅடுத்த படம் இப்போது இல்லை: செல்வராகவன்
அடுத்த படம் இயக்குவது எப்போது என்பதற்கு பதில் அளித்தார் செல்வராகவன். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா-அனுஷ்கா நடித்த இரண்டாம் உலகம் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து சிம்பு நடிக்கும் படத்தை...
View Articleசொந்த குரலில் டப்பிங்: நயன்தாரா ஓ.கே.
சிம்புவுடன் இணைந்து நடிக்கும் படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேச நயன்தாராவுக்கு அழுத்தம் தரப்பட்டதையடுத்து ஓ.கே. சொன்னார். தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த நயன்தாரா தனது...
View Articleசிம்பு-சவுந்தர்யா மோதலுக்கு முற்றுப்புள்ளி
ரஜினி மகள் சவுந்தர்யாவும், சிம்புவும் இணைய தள பக்கத்தில் மோதிக்கொண்டனர். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்தை சமீபத்தில் பார்த்து சிம்பு தனது இணைய தள பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்....
View Articleஷங்கர் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் மேக்அப் மேன்
ஷங்கர் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராய் மேக் அப் உதவியாளரான திருநங்கை நடிக்கிறார். விக்ரம்-எமி ஜாக்சன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் ஐ. இப்படத்தில் ஓரின சேர்க்கை கதாபாத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்....
View Articleஷூட்டிங்கை ரத்து செய்த பிரியங்கா
ஐரோப்பிய நாடுகளுக்கு ஷூட்டிங் சென்றுக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா நடுவழியில் பயணத்தை ரத்து செய்து அவசரமாக மும்பை திரும்பினார். விஜய் ஜோடியாக தமிழன் என்ற படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்...
View Articleதமிழுக்கு வரும் டோலிவுட் ஹீரோயின்
தமிழ் படத்தில் நடிக்கிறார் டோலிவுட் ஹீரோயின் தீப்தி மானே. நயன்தாரா முதல் லட்சுமி மேனன் வரை பெரும்பாலும் மல்லுவுட்டை சேர்ந்தவர்கள்தான் கோலிவுட் படங்களில் ஹீரோயினாக நடிக்கின்றனர். டோலிவுட், சேன்டல்வுட்...
View Articleவாய்ப்புக்காக காத்திருக்கமாட்டேன் வேதிகா
ஒரே மொழி பட வாய்ப்புக்காக காத்திருக்க மாட்டேன் என்றார் வேதிகா. பரதேசி, முனி போன்ற படங்களில் நடித்திருப்பவர் வேதிகா. அவர் கூறியதாவது: ஒரே மொழியில் இருந்து காலத்தை கடத்தும் எண்ணம் எனக்கு கிடையாது....
View Articleநடிகை ரகுல் பிரீத்துக்கு தந்தை போட்ட தடை
நடிகை ரகுல் பீரித் சிங்குக்கு கார் ஓட்ட தடை விதித்தார் அவருடைய தந்தை. தமிழில் என்னமோ ஏதோ, தடையற தாக்க, புத்தகம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரகுல் பிரீத் சிங். 2011ம் ஆண்டு சர்வதேச ...
View Articleஅனுஷ்காவுக்காக 3 மாப்பிள்ளை ரெடி
நடிகை அனுஷ்காவுக்கு அவரது பெற்றோர் 3 மாப்பிள்ளைகள் பார்த்து வைத்துள்ளனர். அனுஷ்காவுக்கு பின்னர் திரையுலகுக்கு வந்த அமலா பால் இயக்குனர் விஜய்யை காதலித்து மணக்கிறார். நஸ்ரியா நாசிம் நடிகர் பஹத் பாசிலை...
View Article10 நாள் மவுன விரதம் இருக்கிறார் நடிகை ரம்யா
நடிகர்கள், அரசியல்வாதிகளுடன் மோதல் ஏற்படுவதை தவிர்க்க நடிகை ரம்யா 10 நாள் மவுன விரதம் இருக்கிறார். துடுக்குத்தனமாக பேசி வம்பில் சிக்கிக்கொள்ளும் ஹீரோயின்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர் நடிகை ரம்யா....
View Articleயுவனை தொடர்ந்து முஸ்லிமாக மாறினார் ஜெய்
யுவன் சங்கர் ராஜாவை தொடர்ந்து ஜெய் இஸ்லாம் மதத்துக்கு மாறியதுடன் மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினார். இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா. இவர் சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை மொஹமத் ...
View Articleமுருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் சோனாக்ஷி
முருகதாஸ் இயக்கும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் நடிக்கிறார் சோனாக்ஷி. ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இதற்கிடையில், விஜய் நடிக்க துப்பாக்கி...
View Articleஆ பேய் படம் என்ன கதை?
அம்புலி படத்தை இயக்கியவர்கள் ஹரி-ஹரிஷ். அடுத்து ஆ என்ற படம் இயக்குகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறியது: வினோதமான உருவ அமைப்புடைய மர்ம மனிதன் பற்றிய கதையாக அம்புலி படம் உருவானது. ஆ முழுக்க முழுக்க ...
View Articleசமந்தாவுடன் திருமணமா? சித்தார்த் பளிச் பதில்
சமந்தாவுடன் திருமணமா என்ற கேள்விக்கு பதில் அளித்தார் சித்தார்த். பாய்ஸ் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்த சித்தார்த் பிறகு இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த ஒரு வருடமாக அவர் ...
View Article