நயன்தாரா, டாப்சி ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடித்து வருகின்றனர். காஜல் அகர்வால், தமன்னாவும் அவ்வப்போது இதுபோன்ற கதைகளை தேர்வு செய்கின்றனர். அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் ...