விஜய்தேவரகொண்டாவுக்கு ரசிகர் வட்டத்தைவிட ரசிகைகள் வட்டம் அதிகம். ஜான்வி உள்ளிட்ட சில நடிகைகளே விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அவருடன் மூன்று படங்களில் ஜோடியாக நடித்த ராஷ்மிகாவுக்கும், விஜய்தேவரகொண்டாவுக்கும் இடையே காதல் ...