$ 0 0 பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. தினேஷ், ஆனந்தி நடித்துள்ளனர். ரஞ்சித் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘வடதமிழகத்தின் ...