$ 0 0 நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்திற்கு பிறகு, ரியோ ராஜ் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 17ம் தேதி தொடங்குகிறது. ராஜேஷ்குமார், எல்.சிந்தன் தயாரிக்கின்றனர். ...