$ 0 0 தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் போன்ற படங்களில் நடித்தவர், கன்னட நடிகை குட்டி ராதிகா. பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ள படம், தமயந்தி. ஸ்ரீலக்ஷ்மி விருஷாத்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் ...