குட்டி ராதிகா நடிக்கும் தமயந்தி
தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் போன்ற படங்களில் நடித்தவர், கன்னட நடிகை குட்டி ராதிகா. பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ள படம், தமயந்தி. ஸ்ரீலக்ஷ்மி விருஷாத்ரி புரொடக்ஷன்ஸ்...
View Articleஆண் நாய்க்காக டூயட் பாடிய யுவன் சங்கர் ராஜா
கில்லி என்ற பெயர் கொண்ட லாபர்டார் வகை நாயின் பார்வையில் இருந்து கதை சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள படம், அன்புள்ள கில்லி. இப்படத்துக்காக அரோல் கரோலி இசையில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்....
View Articleடூயட்டை விரும்பாத ரகுல் பிரீத்
கமல்ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார், ரகுல் பிரீத் சிங். தமிழில் அதிக படங்களில் நடிக்காததற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, ‘எல்லா மொழிகளிலும் அதிக...
View Articleஜெயம் ரவி - நிதி அகர்வால் நடிக்கும் பூமி
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண், தற்போது ஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்குகிறார். அதற்கு பூமி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி ...
View Articleகொரட்டாலா சிவா இயக்கும் புதுப்படத்தில் சிரஞ்சீவி
சைரா நரசிம்மா ரெட்டி படத்தை தொடர்ந்து சிரஞ்சீவி நடிக்கும் புதுப்படத்தை கொரட்டாலா சிவா இயக்குகிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது சிரு 152 என்று சொல்லப்படும் இப்படத்துக்கு விரைவில் பெயர்...
View Articleசமந்தா படத்திலிருந்து தமன்னா விலகல்
தமிழ் தெலுங்கு மொழிப்படங்களில் இரண்டு அல்லது 3 ஹீரோயின்கள் ஒரே படத்தில் நடிப்பது அடிக்கடி நடக்கிறது. பாகுபலியில் அனுஷ்கா, தமன்னா நடித்தனர். இந்தியன் 2ம் பாகத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், பிரியா...
View Articleஇந்தியில் இன்னிங்ஸ் தொடங்கிய கீர்த்தி
கோலிவுட்டிலிருந்து அசின், காஜல் அகர்வால், தமன்னா, ரகுல் ப்ரீத், ஸ்ருதி ஹாசன், டாப்ஸி, இலியானா என நடிகைகள் பலர் பாலிவுட்டில் கால்பதிக்க நினைத்து முயற்சித்து பார்க்கின்றனர். தற்போதைக்கு இவர்களில் டாப்ஸி...
View Articleபிரபாஸ்-அனுஷ்கா காதல் மீண்டும் சூடுபிடிக்கிறது; பிறந்த நாளில் திருமணம் பற்றிய...
கடந்த சில வருடங்களாகவே பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாகவும், திருமணம் செய்யவிருப்பதாகவும் கிசுகிசு பரவி வருகிறது. பாகுபலி படத்தில் இருவரும் இணைந்து நடித்தபிறகு கிசுகிசு தீவிரமானது. ஆனால் தாங்கள் இருவரும்...
View Articleநயன்தாராவை மறைமுகமாக தாக்கிய சீனியர் ஹீரோ
கோலிவுட் முதல் பாலிவுட் வரை புதிய படங்களுக்கு புரமோஷன் அதாவது பட ரிலீஸுக்கு முன் அப்படம் பற்றிய தகவல்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் பிரபலப்படுத்துவது என்பது முக்கிய அம்சமாக இருக்கிறது....
View Articleஎஸ்.ஜே.சூர்யா படத்தில் இணையும் சாந்தினி
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில், எஸ்.ஜே சூர்யா ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பொம்மை என தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா...
View Articleரஷ்யாவில் பறக்கும் அக்னி சிறகுகள்
விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணைந்து நடிக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’. இதன் நாயகிகள் ஷாலினி ஃபாண்டே, அக்ஷராஹாசன். முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார், சென்ட்ராயன் ஆகியோர்...
View Articleவிக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் இர்பான் பதான்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான், சியான் விக்ரம் நடக்கும் படித்தில் நடிக்கவுள்ளார். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் ...
View Articleடப்மாஷ் நடிகை!
சமூக வலைத்தளங்களில் இருந்து சினிமாவுக்கு புதுமுகங்கள் இறக்குமதி செய்யப்படும் டிரெண்ட் உருவாகி வருகிறது. அவ்வகையில் டப்மாஷில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் மிருணாளினி, இப்போது சினிமாவில்...
View Articleதிரிஷா வேடத்தை மிஸ் செய்தேன் - மஞ்சு வாரியர்
மலையாள நடிகையான மஞ்சு வாரியர், தமிழில் அசுரன் படம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, ‘இந்த வேடத்தை நான் ஏற்க தனுஷ்தான் காரணம். அவர்தான் என்னை இந்த ...
View Articleநீ என் இடுப்ப பார்த்தே... நடிகருடன் தீபிகா லடாய்
தலைப்பை படித்தவுடன் குஷி படத்தில் ஜோதிகாவின் இடுப்பை பார்த்து விஜய் வாங்கிக்கட்டிக்கொள்ளும் சீன் ஞாபகம் வரும். ஆனால் அதுபோல் நிஜத்தில் நடந்திருக்கிறது. ரன்வீர் சிங், தீபிகா படுகோன் 7 வருடமாக காதலித்து...
View Articleபடப்பிடிப்புக்கு வருவதில்லை... ஷாலினி பாண்டே மீது புகார்
விஜய் தேவரகொண்டாவுடன் அர்ஜுன் ரெட்டி படத்தில் ஜோடிபோட்டு முதல் படத்திலேயே சூடான முத்தம் கொடுத்து பரபரப்பானவர் ஷாலினி பாண்டே. தமிழில் கொரில்லா, 100 பர்சென்ட் காதல் படங்களில் நடித்திருக் கிறார். மேலும்...
View Articleதனியாக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய நடிகை
முன்பெல்லாம் விஐபிக்கள், செலப்ரட்டிகள் மட்டுமே பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடி வந்தனர். சமீபகாலமாக பிறந்தநாள் என்றாலே தடபுடலுடன் நண்பர்கள் சூழ கேக் வெட்டி கொண்டாடுவது பேஷனாகி வருகிறது. இந்த...
View Article40 வருடம் கழித்து நடிகைக்கு சம்பள பாக்கி தந்த தயாரிப்பாளர்
1960கள் தொடங்கி 90கள் வரை தமிழ் படங்களில் நடித்தவர் சாரதா. இவரை ஊர்வசி சாரதா என்று அழைப்பர். முன்பெல்லாம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஊர்வசி என்ற பட்டத்துடன் வழங்கப்பட்டது. மூன்று முறை சாரதா, ...
View Articleபாலாஜி சக்திவேல், ராதாமோகன் படங்களில் சாந்தினி
ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாந்தினி. சித்து பிளஸ் டூ, ராஜா ரங்குஸ்கி உள்பட பல படங்களில் நடித்தவர் சாந்தினி. சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 படங்களை...
View Articleஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிக்கும் படம், ஓ மை கடவுளே. விது அயன்னா ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இடைவிடாமல் ...
View Article