$ 0 0 சைரா நரசிம்மா ரெட்டி படத்தை தொடர்ந்து சிரஞ்சீவி நடிக்கும் புதுப்படத்தை கொரட்டாலா சிவா இயக்குகிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது சிரு 152 என்று சொல்லப்படும் இப்படத்துக்கு விரைவில் பெயர் சூட்டப்படும் என்றும், கொரட்டாலா ...