$ 0 0 இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில், எஸ்.ஜே சூர்யா ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பொம்மை என தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருகிறார். ...