சமூக வலைத்தளங்களில் இருந்து சினிமாவுக்கு புதுமுகங்கள் இறக்குமதி செய்யப்படும் டிரெண்ட் உருவாகி வருகிறது. அவ்வகையில் டப்மாஷில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் மிருணாளினி, இப்போது சினிமாவில் பிஸி ஆகி இருக்கிறார். ஏற்கனவே ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ...