$ 0 0 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலர் படமாக்கி வருகின்றனர். வெப்சீரிஸும் உருவாகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க தயங்கியதாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார். பிரியதர்ஷினி இயக்கத்தில் தி அயர்ன் லேடி என்ற ...