விக்ரம் 58-வது படத்தில் இணைந்த கேஜிஎஃப் ஹீரோயின்
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்து விக்ரம் நடிப்பில் படம் இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் முக்கிய வேடம்...
View Articleதர்பாரில் சுனில் ஷெட்டி
இந்தி நடிகர் சுனில் ஷெட்டி தர்பார் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் 12 பி படத்தில் நடித்திருந்தார் சுனில் ஷெட்டி. அந்த படத்துக்கு பிறகு தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தர்பார் படத்தில்...
View Article8 மாதம் தூங்கும் வினோத நோயாளி கேரக்டரில் சேரன்
சேரன், சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சேரன் ...
View Article24 மணி நேர உண்மை சம்பவம் படமானது
அவசர சிகிச்சை நிபுணர் அலெக்ஸ் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம், எதிர்வினையாற்று. கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ், இளமைதாஸ் இயக்கியுள்ளனர். சனம் ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன் நடித்துள்ளனர்....
View Articleபிகிலுக்கு அரசியல் நெருக்கடியா? தயாரிப்பாளர் பதில்
விஜய் நடித்துள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அட்லி இயக்கி உள்ளார். இப்படத்தின் டிெரய்லர் சமீபத்தில் வெளியானது. இது யூ டியூபில் ஷாருக்கானின் சாதனையை முறியடித்திருக்கிறது. முன்னதாக ஷாருக்கான்...
View Articleஇளம் நடிகருடன் நடிக்க துடிக்கும் ரகுல்
சீனியர் ஹீரோக்கள் முன்னணி இடத்திலிருக்கும் இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு தங்களது இமேஜை தக்கவைத்துக் கொள்வதுபோல் சீனியர் நடிகைகளும் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து இமேஜை...
View Articleதமிழ் சினிமா வேண்டாம் - ஜான்வி முடிவு
ஸ்ரீதேவி, போனிகபூரின் மகள் ஜான்வி கபூர், இந்தியில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து 3 படங்களில் அவர் நடித்து வருகிறார். அவர் தமிழ் அல்லது தெலுங்கில் நடிப்பார் என பேச்சு எழுந்தது. போனிகபூர் தமிழ், ...
View Articleஇரட்டை வேடத்தில் ஆர்.கே.சுரேஷ்
தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார். தற்போது சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். அதில் ஒன்று, கைலாசகிரி. இதில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீமதி ராவூரி...
View Articleகாமெடி படத்துக்கு இசை அமைப்பது கடினம் ; விஷால் சந்திரசேகர்
இனம், அப்புச்சி கிராமம், குற்றம் 23, ஜில் ஜங் ஜக், ஜாக்பாட் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர், விஷால் சந்திரசேகர். அவர் கூறியதாவது:எல்லா வகை படங்களுக்கும் இசை அமைத்துள்ள நான், காமெடி படம் ...
View Articleஇருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2வில் புதுமுகங்கள்
கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், சந்திரிகா உள்பட பலர் நடித்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. அடல்ட் காமெடி படமான இதை சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி இருந்தார். விரைவில் இதன் இரண்டாம் பாகத்தை ...
View Article400-வது படத்தில் சவுகார் ஜானகி
ஹேராம் படத்தில் நடித்த சவுகார் ஜானகி, 14 வருட இடைவெளிக்கு பிறகு வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்தார். இப்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 400வது படம். இதுகுறித்து ஆர்.கண்ணன்...
View Articleபிகில், கைதி 24 மணி நேர காட்சி?
பிரபல ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிகாலை காட்சிகள் அதாவது அதிகாலை 3 மணி, 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். அதற்கு நல்ல வரவேற்று இருந்தது. ஆனாலும் அதிகாலை காட்சிகள் திரையிடுவதற்கு...
View Article2 ஹீரோக்களுடன் ரித்திகா சிங்
இறுதிசுற்று படத்தில் கிக் பாக்ஸராக நடித்த ரித்திகா சிங், ஆண்டவன் கட்டளையில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்தார். அடுத்து விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஓ மை கடவுளே படத்தில் மீண்டும்...
View Article50 நாட்கள் இரவில் தூங்காமல் நடித்த படம் - நரேன்
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, தம்பிக்கோட்டை, கத்துக்குட்டி உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர், நரேன். தற்போது கார்த்தியுடன் இணைந்து கைதி படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது சினிமா...
View Articleவிபத்தில் சிக்கிய மஞ்சுமா மோகன்.. காலில் ஆபரேஷன்
சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்த மஞ்சுமா மோகன் விபத்தில் சிக்கினார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்துபற்றி வெளியில் சொல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த மஞ்சுமா...
View Articleலண்டனில் சுற்றும் லவ்பேர்ட்ஸ் பிரபாஸ்-அனுஷ்கா.. திருமண அறிவிப்பு வெளியாகுமா?
பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்கா பற்றி வருடக்கணக்கில் காதல் கிசுகிசு உலா வந்துகொண்டிருக்கிறது. முதலில் அதுபற்றி இருவரும் கண்டுகொள்ளாமலிருந்தனர். கிசுகிசு அதிகரிக்கத் தொடங்கியதும் வேறுவழியில்லாமல்,...
View Articleதயாரிப்பாளரான சிங்கமுத்து
காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன், தமிழில் மதுர, அய்யன் ஆகிய படங்களில் நடித்தார். பிறகு மேற்படிப்பில் கவனம் செலுத்திய அவர், தற்போது மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் கதை,...
View Articleஇ.பி.கோ 306ல் நீட் தேர்வில் நடக்கும் மறைமுக வியாபாரம்
இ.பி.கோ 306 படத்தை டாக்டர் சாய் எழுதி இயக்கி வில்லனாக நடிக்கிறார். மேலும் சீனு மோகன், தாரா பழனிவேல், சீனிவாசன், கணேஷ், ரிஷி, கமலேஷ் நடிக்கின்றனர். படம் குறித்து சாய் கூறுகையில், ‘நான் எம்.பி.பி.எஸ் ...
View Articleஜெயலலிதா கதையில் நடிக்க தயங்கினேன் - நித்யா மேனன்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலர் படமாக்கி வருகின்றனர். வெப்சீரிஸும் உருவாகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க தயங்கியதாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார்....
View Articleசிங்கப்பூர் ரஜினி
நிகோனி மீடியா சார்பில் கே.ரேவதி தயாரிக்கும் படம், சிங்கப்பூர் ரஜினி. இதில் சிங்கப்பூர் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் பெராரி ஸ்வாதி, கிருஷ்ணவேணி, ரிஷிகா, ஜான்வி, நேத்ரா, நாவலன் நடிக்கின்றனர்....
View Article