$ 0 0 கன்னடத்தில் நடித்து வந்த ராஷ்மிகா, தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து ஒரே இரவில் பிரபலம் ஆனார். அடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த டியர் காம்ரேட் தமிழ், தெலுங்கு இருமொழியில் ...