நித்யா கேரக்டரை கைப்பற்றிய அதிதி
அருவி படத்தில் நடித்தவர் அதிதி பாலன். அந்த படத்துக்கு பிறகு பல படங்களில் வாய்ப்பு வந்தாலும் எதையும் ஏற்க மறுத்தார். கதைகள் சரியில்லாததால் அந்த படங்களை நிராகரித்ததாக அவர் கூறினார். இந்நிலையில்...
View Articleதமிழில் ரீமேக் ஆகும் இந்தி ஹேர் இஸ் ஃபாலிங்
அகடம், நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களை தொடர்ந்து இசாக் இயக்கும் படம், சொட்ட. இந்தியில் வெளியான ஹேர் இஸ் ஃபாலிங் என்ற படத்தின் ரீமேக் இது. மேண்டியோ பிலிம் புரொடக்ஷன் தயாரிக்கிறது. ஜெமினி ரெய்கர் ...
View Articleபிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை
பிரபல ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிகாலை காட்சிகள் அதாவது அதிகாலை 3 மணி, 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். அதற்கு நல்ல வரவேற்று இருந்தது. ஆனாலும் அதிகாலை காட்சிகள் திரையிடுவதற்கு...
View Articleரகுல் ப்ரீத் சிங் பிரேக் எடுக்க முடிவு
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு என வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்ததுடன் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் இடம் பிடித்தார். இந்நிலையில் அவர் நடித்த ஸ்பைடர், மன்மதடு 2 என இரண்டு ...
View Article3 முறை கதை கேட்கும் ராஷ்மிகா
கன்னடத்தில் நடித்து வந்த ராஷ்மிகா, தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து ஒரே இரவில் பிரபலம் ஆனார். அடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த டியர் காம்ரேட் தமிழ்,...
View Articleஅனுஷ்கா வேடத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை
நடிகை அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் உருவாகிறது நிசப்தம் (சைலன்ஸ்) திரைப்படம். முன்னதாக அவர் பாக்மதி என்ற தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்தார். அது வரவேற்பை பெற்றது. தற்போது...
View Articleசேர்ந்து நடித்தால் நட்பு கெட்டுபோகும் - ஐஸ்வர்யா தத்தா சொல்கிறார்
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா தத்தாவும் நடிகை யாஷிகாவும் நெருங்கிய தோழிகள். பல...
View Articleகமலின் மகள் இப்போது ரஜினியின் மகளாகிறார்
பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ் கடந்த 2015ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. அதன்பிறகு நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். தங்கை மற்றும் மகள் வேடங்களில் ...
View Articleஅஜீத்துக்கு தீவிர ரசிகையான நஸ்ரியா... புதிய படத்தில் ஜோடி சேர்கிறார்?
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடிக்கும் படத்துக்கு வலிமை என பெயரிடப்பட்டிருக்கிறது. எச்.வினோத் இயக்குகிறார். இவர் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர். போனிகபூர் தயாரிக்கிறார். வலிமை...
View Articleதஞ்சை பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சார்லி
நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் சார்லி. 59 வயதான நடிகர் சார்லியின் இயற் பெயர் மனோகர். பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின்...
View Articleபாத்ரூமிற்குள் நடக்கும் கதையில் மனோசித்ரா
ஒரே வீட்டில் நடக்கும் கதை, ஒரே இரவில் நடக்கும் கதை என்ற மாறுபட்ட பாணியில் படங்கள் உருவாகின்றன. அந்த வகையில் பாத்ரூமிற்குள் நடக்கும் கதையாக உருவாகிறது ‘ரூம்’. ‘அம்முவாகிய நான்’, ‘நேற்று இன்று’ படங்களை ...
View Articleராஜமவுலி படத்துக்கு திடீர் எதிர்ப்பு; ஷூட்டிங்கை நிறுத்த கேட்டு அதிகாரியிடம்...
பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்துக்கு பிறகு ஒரு வருடம் கழித்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. இதில் ராம்சரண், ஜூனியர்என்டிஆர் ஹீரோக் களாக நடிக்கின்றனர். அலியாபட் ஹீரோயின். இப்படத்தின்...
View Articleபார்வையற்ற சிறுவனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய இமான்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓட்டங்கரை தாலுகாவில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இந்த வாலிபர் பார்வையற்றவர். சிறுவனாக இருந்தபோதே தாயை இழந்துவிட்டார். நன்றாக பாடும் திறமை கொண்ட திருமூர்த்தி,...
View Articleபிகில் எமோஜியை வெளியிட்ட தளபதி விஜய்
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்ட ...
View Articleஒரு வருடத்துக்கு பிறகு குழந்தையின் முகத்தை காட்டிய காவ்யா
நடிகர் திலீப், மஞ்சுவாரியர் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார் கருத்து வேறுபாடு காரணமாக திலீப், மஞ்சுவாரியர் முறைப்படி விவாகரத்து செய்தனர். அதுபோல் நடிகை காவ்யா...
View Articleவிஜய்சேதுபதி படம் ரிலீஸ் எப்போது?
விஜய் நடித்திருக்கும் பிகில், கார்த்தி நடித்திருக்கும் கைதி, விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் என 3 படங்கள் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 3 படங்களுக்கும்...
View Articleபாலிவுட் நடிகைக்காக பாலிசியை மாற்றிய நயன்தாரா...
நடிகை நயன்தாரா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அதே நேரத்தில் தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களில் பங்கேற்பதில்லை, அழகு சாதனை பொருட்களுக்கான விளம்பரத்தில் நடிப்பதில்லை என்று சில பாலிசிகளை...
View Articleபிகில், கைதி படங்களுக்காக நெட்டில் வெடிக்கும் மோதல்
விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி படம் நாளை மறுதினம் 25ம்தேதி தீபாவளிக்கு 2 நாள் முன்னதாக திரைக்கு வருகிறது. இரண்டு படம் மட்டுமே தீபாவளிக்கு வெளியாவதால் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை ...
View Articleஅமலாபால் வேடத்தில் நடிக்க இந்தியில் ஆள் இல்லை.. பிரபல நடிகை எஸ்கேப்
அமலா பால் நடித்த படம் ‘ஆடை’. சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்தது. இதில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக அவர் நடித்திருந்தார். இது பல்வேறு விமர்சனங் களுக்கு உள்ளானது. தான் ஆடை இல்லாமல் நடித்த ...
View Articleபார்த்த ஞாபகம் இல்லையோ...
பார்த்த ஞாபகம் இல்லையோ.. பருவ நாடகம் தொல்லையோ.. வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ.. மறந்ததே என் நெஞ்சமோ? என்று சிவாஜியுடன் புதிய பறவை படத்தில் மறக்க முடியாத பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களின் மனத்தில் நிலையாக ...
View Article