$ 0 0 நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடிக்கும் படத்துக்கு வலிமை என பெயரிடப்பட்டிருக்கிறது. எச்.வினோத் இயக்குகிறார். இவர் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர். போனிகபூர் தயாரிக்கிறார். வலிமை படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் ...