$ 0 0 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓட்டங்கரை தாலுகாவில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இந்த வாலிபர் பார்வையற்றவர். சிறுவனாக இருந்தபோதே தாயை இழந்துவிட்டார். நன்றாக பாடும் திறமை கொண்ட திருமூர்த்தி, தனது கிராமத்தில் பாடல்களுக்காக பிரபலம். ...