ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் முடிவடைந்திருக்கிறது. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரி ஆதித்ய அருணாச்சம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்த ரஜினிகாந்த் அடுத்து ...