$ 0 0 90களின் சூப்பர் ஹீரோயின் நடிகை குஷ்பு. அவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டி ரசித்தனர். இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. டைரக்டர் சுந்தர்.சியை மணந்த பிறகு சினிமாவில் நடிப்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார் குஷ்பு. ...