$ 0 0 நடிகை ஹன்சிகாவை திரையில் அடிக்கடி பார்க்க முடியாவிட்டாலும் வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களாவது அவர் நடிப்பில் வெளியாகிவிடுகிறது. கடந்த ஆண்டு குலோபகாவலி, துப்பாக்கி முனை. இந்த ஆண்டில் அதர்வாவுடன் நடித்த 100 போன்ற படங்கள் வெளியாகின. ...