அமலாபாலிடம் அதிக படங்கள் கைவசம் இல்லாவிட்டாலும் ரசிகர்கள் தன்னைவிட்டு அகலாதபடி எப்படி பார்த்துக்கொள்வது என்ற வித்தையை கற்று வைத்திருக்கிறார். அதற்காக அவர் இணைய தளத்தை பயன்படுத்திக்கொள்கிறார். வித்தியாசமான படங்களையும், கருத்துக்களையும் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ...