புறம்போக்கு படத்தில் ஆடுவதற்காக கார்த்திகாவுக்கு டேப் டான்ஸ் பயிற்சி அளிக்கப்பட்டது.எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் நடிக்கும் படம், புறம்போக்கு. கார்த்திகா ஹீரோயின். இதன் ஷூட்டிங் வரும் 14&ம் தேதி குலூ மணாலியில் தொடங்குகிறது. ...